சினிமா செய்திகள்4 வருடங்கள் ago
சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’: தீம் மியூசிக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தின் தீம் மியூசிக் வெளியாகும் தேதியை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், டி இமான் இசையில் உருவாகியுள்ள...