சினிமா4 வருடங்கள் ago
ஐஸ்வர்யா ராஜேஷின் அசத்தல் நடிப்பு; தி கிரேட் இந்தியன் கிச்சன் விமர்சனம் இதோ!
இயக்குநர் ஜோ பேபி இயக்கத்தில் கடந்த 2021ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தை தலைப்புக் கூட விடாமல் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். நிமிஷா விஜயன், சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட நடிகர்கள்...