வீடியோ8 வருடங்கள் ago
நண்பர்கள் கொண்டாடும் நட்பே துணை ஃபேர்வெல் சாங் ரிலீஸ்!
சுந்தர்.சி தயாரிப்பில் மீசையை முறுக்கு படத்தை தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள நட்பே துணை படத்தின் ஃபேர்வெல் சாங் பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. சுந்தர்.சி-யின் ஆவ்னி மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் பார்த்திபன்...