தமிழ்நாடு4 வருடங்கள் ago
விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி மரணம்: முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
நாமக்கல் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண உதவியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் நாமக்கல்...