ஆரோக்கியம்2 வருடங்கள் ago
நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய்.. ஆனா இந்த ‘8’ பிரச்சினை இருந்தா குடிக்கவே கூடாது!!
நெல்லிக்காய் ஜூஸ் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகள் வழங்கும் என்று நாம் அனைவரும் அறிவோம். அது வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் ஈ, கல்சியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து மற்றும் பல சக்தி வாய்ந்த...