வணிகம்8 மாதங்கள் ago
மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜூலை முதல் நிலுவை தொகையுடன் வழங்கப்படும்!
7-வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருவேளை அகவிலைப்படி (DA) நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தின் 55% அகவிலைப்படி பெற்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை...