ஆரோக்கியம்6 மாதங்கள் ago
தூதுவளை ரசம் நன்மைகள்: சளி, இருமல் முதல் புற்றுநோய் வரை தடுக்கும் அதிசய மூலிகை ரசம்!
தென்னிந்திய உணவுகளில் ரசம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. சுவையிலும், ஆரோக்கியத்திலும் சிறந்து விளங்கும் இந்த ரசத்தில் பல வகைகள் உள்ளன. குறிப்பாக சளி, இருமல், குளிர் போன்ற பிரச்சினைகள் ஏற்படும் காலங்களில் வைத்துச் சாப்பிடப்படும்...