தமிழ்நாடு5 வருடங்கள் ago
தஞ்சை பெரிய கோவிலில் முதல்முறையாக தமிழில் அர்ச்சனை!
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் போலவே அவரது...