சினிமா1 வருடம் ago
இந்த பூனையும் பால் குடிச்சிடுச்சே! புத்தாண்டில் லிப் லாக் வீடியோவால் சிக்கிக் கொண்ட தமன்னா!
நடிகை தமன்னா 15 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கார்த்தியுடன் பையா படத்தில் நடித்த நிலையில் இருவரும் காதலிக்கின்றனர் என கிசுகிசு கிளம்பியது. ஆனால், உடனடியாக நடிகர் கார்த்திக்கு திருமணம்...