
பாலிவுட்டில் வெளியான கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி படத்தில் தோனியின் காதலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகைதிஷா படானி. அடுத்ததாக ஜாக்கி சானுடன் குங்ஃபூ யோகா படத்தில் நாயகியாக நடித்து சர்வதேச அளவில் பிரபலமானார். தமிழில் சுந்தர்.சிஇயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட உள்ள சங்கமித்ரா படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதிப்பார் என கூறப்பட்டது. ஆனால்,இதுவரை அந்த படத்தை பற்றிய அப்டேட்ஸ் இல்லை. இந்நிலையில் தற்போது நடிகை திஷா படானி மிக கவர்ச்சியாக ஒரு படுக்கையறையில் எடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அதில்அவர் CalvinKlein உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பிராண்டின் விளம்பர போட்டோஷூட் இது என்பது இதன்மூலம்தெளிவாகிறது. தனது இன்ஸ்டாகிராமில் இந்த புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கியுள்ளார் திஷா படானி. 14 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில்கொண்டுள்ள திஷா படானிக்கு, இந்த புகைப்படம் வெளியிட்ட சில மணி நேரங்களில் 1.4 மில்லியன் லைக்குகள் குவிந்துள்ளன.

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடித்த‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு பேசும் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற வசனத்தையே இப்படத்தின் டைட்டிலாக சுந்தர்.சி வைத்துள்ளார்....

சிம்பு ஹீரோவா மேகா ஆகாஷ் ஹீரோயினாகவும் சுந்தர் சி இயக்கத்தில் நடிக்கிறார். இதனை லைகா என்ற நிறுவனம் தயாரிக்கிறது. தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெற்றி பெற்ற அத்தாரின்டிக்கி தாரேதி படம், தமிழில் ரீ-மேக் ஆகிறது....