ஆரோக்கியம்8 மாதங்கள் ago
60 வயதில் ஆரோக்கியமாக இருக்க 30 வயதில் கடைபிடிக்க வேண்டிய 7 பழக்கங்கள்!
ஆரோக்கியமாக வாழ்வது எல்லோரின் கனவும். ஆனால் அதற்கான அடிப்படை பழக்கங்களை இளமையில் துவங்கினால் மட்டுமே முதுமையில் நோயின்றி வாழ முடியும். 30 வயதிலேயே சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றினால், 60 வயதில் நீங்கள் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும்...