இந்தியா4 வருடங்கள் ago
சிலிக்கான் வங்கி திவாலால் பாதிக்கப்பட்ட இந்திய வங்கிகள் எவை எவை?
சமீபத்தில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி இந்தியா உள்பட பல நாடுகளின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அந்த வங்கியில் டெபாசிட்களை...