சினிமா3 மணி நேரங்கள் ago
டிஜிட்டலில் மீண்டும் வரும் ‘மூன்றாம் பிறை’.. அமேசான் பிரைமில் வெளியாகும் கமல் – ஸ்ரீதேவி கிளாசிக் படம்!
தமிழ் சினிமாவில் உணர்ச்சிப்பூர்வமான கிளாசிக் படங்களின் பட்டியலில் என்றும் தனி இடம் பிடித்திருக்கும் Moondram Pirai திரைப்படம், தற்போது டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்ட வடிவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இயக்குநர் Balu Mahendra இயக்கத்தில்...