தொழில்நுட்பம்1 வருடம் ago
மீண்டும் வருமா அந்த பேரழி? 14,300 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட மிகப்பெரிய சூரிய புயல் பற்றி அதிர்ச்சித் தகவல்!
மனித வரலாற்றில் ஒரு பேரழிவாகத் திகழும் சூரிய புயல் ஒன்று, கிமு 12,350–ஆம் ஆண்டு (14,300 ஆண்டுகளுக்கு முன்பு) பூமியை தாக்கியது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன. புவியின் காந்தப்புலத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்திய...