செய்திகள்2 மாதங்கள் ago
தமிழ்நாட்டுக்கு 2026–27 நிதியாண்டில் ₹58,021 கோடி வரி பங்கீடு: மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு!
2026–27 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும் வரி பங்கீட்டு தொகை குறித்து மத்திய நிதி அமைச்சகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 1) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026–27...