சினிமா செய்திகள்5 வருடங்கள் ago
திரையரங்குகளில் விஜய்சேதுபதியின் ’லாபம்’: ரிலீஸ் தேதி இதுதான்!
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ’லாபம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி தற்போது சுமார் 15 படங்களில் நடித்து வருகிறார்...