செய்திகள்10 மாதங்கள் ago
Ration Card Update: தாயுமானவர் திட்டத்தில் ஜனவரி 2026 ரேஷன் பொருள் விநியோகம் – தேதி அறிவிப்பு!
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜனவரி 2026 மாதத்துக்கான ரேஷன் பொருள் விநியோகம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மூலம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று...