சினிமா3 வருடங்கள் ago
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது என சோனியா அகர்வால், கீதாஞ்சலி என இரண்டு திருமணங்களை செய்து விட்டு இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் மீண்டும் விவாகரத்து செய்யப் போகிறாரா என்கிற கேள்வியை அனைத்து மீடியாக்களும்...