
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக் குழு (8th Pay Commission) தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பு...

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடையே தற்போது அதிகமாக பேசப்படும் விவகாரமாக 8வது மத்திய ஊதியக்குழு (8th Pay Commission) உருவெடுத்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 7வது ஊதியக்குழு 2025 டிசம்பர் 31-இல் முடிவடைய உள்ள...