ஆன்மீகம்4 மாதங்கள் ago
Guru Gochar 2026: குரு வக்ர நிவர்த்தி – மேஷம் முதல் மீனம் வரை 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கிறது!
ஜோதிடத்தில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படும் குரு பகவான் (வியாழன்) பார்த்தால் கோடி நன்மை கிடைக்கும் என்பார்கள். அந்த வகையில், 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள குரு வக்ர நிவர்த்தி (நேர்கதி) அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும்...