வணிகம்10 மாதங்கள் ago
NPS பணிக்கொடை விதிகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு DoPPW வெளியிட்ட புதிய தெளிவுபடுத்தல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை (Gratuity) தொடர்பாக ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) கீழ் பணியாற்றும் ஊழியர்களின் நீண்டநாள் சந்தேகங்களுக்கு தற்போது தெளிவு கிடைத்துள்ளது. மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்...