ஆன்மீகம்1 வருடம் ago
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கோதானத்தின் அதிர்ஷ்ட பலன்கள்!
நாட்டின் பெரும்பாலான மக்களை களைப்பூட்டும் முக்கியமான பிரச்சனை ஒன்றாக கடன் சுமை காணப்படுகிறது. வங்கிகள் கடன்களை எளிதாக வழங்குவதால், அவற்றைப் பயன்படுத்தி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துள்ளனர். ஆனால் கடன்களை அடைப்பதில் பலர் வாழ்நாள் முழுவதும்...