வணிகம்1 வருடம் ago
ரூ.500 நோட்டுகள் செல்லாது எனும் வதந்தி தவறு: ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தல்!
ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற வதந்தி தவறானது என்பதை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளன. சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் “2025 செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.500 நோட்டுகள் செல்லாது” என பரவி...