சினிமா4 வருடங்கள் ago
‘இராவண கோட்டம்’ இசை வெளியீடு துபாயில் நடக்க என்ன காரணம்?
துபாயை அடிப்படையாகக் கொண்ட KRG குரூப் ஆஃப் கம்பெனிஸ் ஷாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆனந்தி நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ மூலம் பொழுதுபோக்கு துறையில் இறங்குகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீடு துபாயில் நடைபெறுவதற்கான காரணத்தைப் பற்றி...