சினிமா செய்திகள்5 மாதங்கள் ago
திரைப்பட டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு அனுமதி
பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாசாப்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு டிக்கெட் விலை உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வெளியீட்டுக்கு முந்தைய நாள்...