வேலைவாய்ப்பு6 மாதங்கள் ago
இந்திய ரயில்வேயில் 3058 கிளார்க் பணியிடங்கள் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
இந்திய ரயில்வேயில் பல்வேறு கிளார்க் பணியிடங்களை நிரப்பும் வகையில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3058 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பின் கீழ் Commercial Ticket Clerk,...