வேலைவாய்ப்பு
இந்திய ரயில்வேயில் 3058 கிளார்க் பணியிடங்கள் – 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Published
6 மாதங்கள் agoon
By
Poovizhi
இந்திய ரயில்வேயில் பல்வேறு கிளார்க் பணியிடங்களை நிரப்பும் வகையில், ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 3058 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த அறிவிப்பின் கீழ் Commercial Ticket Clerk, Accounts Clerk Typist, Junior Clerk Typist, Trains Clerk போன்ற பதவிகள் நிரப்பப்படுகின்றன.
🔹 பணியிட விபரங்கள்:
Commercial Ticket Clerk – 2424 இடங்கள்
Accounts Clerk Typist – 394 இடங்கள்
Junior Clerk Typist – 163 இடங்கள்
Trains Clerk – 77 இடங்கள்
தமிழ்நாட்டுக்கான ஒதுக்கீடு: Commercial Ticket Clerk – 21, Accounts Clerk Typist – 2, Junior Clerk Typist – 56, Trains Clerk – 1.
🔹 கல்வித் தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், டைப்பிஸ்ட் பணிக்கு ஹிந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.
🔹 வயது வரம்பு:
விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள், அதிகபட்ச வயது 30 ஆண்டுகள்.
SC/ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள் தளர்வு
OBC பிரிவினருக்கு: 3 ஆண்டுகள் தளர்வு வழங்கப்படுகிறது.
🔹 சம்பள விவரம்:
Junior Clerk Typist / Accounts Clerk Typist / Trains Clerk: ரூ.19,900
Commercial Ticket Clerk: ரூ.21,700
🔹 தேர்வு நடைமுறை:
விண்ணப்பதாரர்கள் கணினி வழி தேர்வு (CBT) மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
டைப்பிஸ்ட் பதவிக்கு கூடுதல் டைபிங் டெஸ்ட் மற்றும் ஆவணச் சரிபார்ப்பு நடைபெறும்.
🔹 விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்காக ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்:
👉 https://www.rrbapply.gov.in/
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 27, 2025.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

இந்திய ரயில்வேயில் 8,868 NTPC காலிப்பணியிடங்கள் – 12ம் வகுப்பு மற்றும் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

RRB டெக்னீசியன் வேலைவாய்ப்பு 2025: 6,180 பணியிடங்கள் – இப்போது விண்ணப்பிக்கலாம்!

SSLC தேர்ச்சி போதும்! இந்திய ரயில்வேயில் 9900 ALP வேலை – சம்பளம் ரூ.19,900/-

இந்திய ரயில்வேயில் காலியிடங்கள் 1,30,000 உள்ளதால் வேலைக்கு விண்ணப்பியுங்கள்!



















