வேலைவாய்ப்பு1 வருடம் ago
“மாதம் ஊதியம் 50 ஆயிரம் முதல்” – இளம் நெறிஞர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்… இந்த தகுதிகள் போதும்!
புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் இளம் நெறிஞர் (Young Professional) பதவிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான பணியிடத்தில் தற்காலிக அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட...