
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து உருமைகோரியுள்ளார். 17-வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி...

நமது அண்டை நாடான இலங்கையில் உச்சக்கட்ட அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழலே நிலவுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்ஷேவும் அவரது அமைச்சரவையும் இன்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்தது....

திருவாடனை தொகுதி எம்எல்ஏவும் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவருமான நடிகர் கருணாஸ் கடந்த 16-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார். அதில் காவல்துறை டிசி அரவிந்தனையும் முதல்வர் எடப்பாடியையும் கடுமையாக விமர்சித்தார். கருணாஸ்...

சென்னை: முன்னாள் தமிழக முதல்வர், திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் வர இருக்கும் ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தலைவரான அமித் ஷா பங்கேற்க உள்ளார்...