வணிகம்11 மாதங்கள் ago
வங்கியில் முன்கூட்டியே கடன் செலுத்தினால் இனி அபராதம் கிடையாது – ஆர்பிஐ அதிரடி உத்தரவு!
ஆர்பிஐ புதிய உத்தரவு: வீட்டுக் கடன், சிறு தொழில் கடன் வாங்கியவர்களுக்கு இனி அபராதம் கிடையாது! கடனை முன்கூட்டியே திருப்பி செலுத்தும் தனிநபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை இந்திய ரிசர்வ்...