ஆரோக்கியம்8 மாதங்கள் ago
பூண்டு கறிவேப்பிலை தொக்கு ரெசிபி – இட்லி, தோசை, சாதத்திற்கேற்ற சுவையான சைடிஷ்!
பொதுவாக இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடியைச் சாப்பிடுவதே வழக்கம். ஆனால் உண்மையில் தொக்கு வகைகள் இட்லி, தோசைக்கும் அருமையாக இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. குறிப்பாக பூண்டு கறிவேப்பிலை தொக்கு மிகவும்...