சினிமா செய்திகள்2 வருடங்கள் ago
’டாக்டர்’ வெற்றியால் ஆயுதபூஜை ரிலீஸை கேன்சல் செய்த இரண்டு படங்கள்!
வரும் ஆயுத பூஜை தினத்தில் 3 திரைப்படங்கள் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இரண்டு படங்கள் பின்வாங்கி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தியால் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் கடந்த...