சினிமா3 வருடங்கள் ago
வாரிசு, துணிவு ஓரம்போங்க.. 300 கோடி கிளப்பில் இணைந்த பொன்னியின் செல்வன் 2!
இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், பார்த்திபன், ரகுமான், விக்ரம் பிரபு, சாரா அர்ஜுன்...