வணிகம்17 மணி நேரங்கள் ago
EPFO புதிய அப்டேட்: UPI மூலம் PF பணம் எடுக்கும் வசதி விரைவில் அறிமுகம்.. வாட்ஸ்அப் சேவையும் தொடக்கம்!
EPFO சந்தாதாரர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இனி பிஎஃப் (Provident Fund) பணத்தை எடுப்பது இன்னும் எளிதாக இருக்க உள்ளது. வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), உறுப்பினர்கள் தங்களது PF தொகையை நேரடியாக...