வணிகம்2 மாதங்கள் ago
ஓய்வூதியம் பெற்றாலும் கிராஜுவிட்டி மறுக்க முடியாது: முக்கிய தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம்!
சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு முக்கியமான தீர்ப்பை Madras High Court வழங்கியுள்ளது. 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Payment of Gratuity Act, 1972 சட்டத்தின் கீழ், ஒரு ஊழியர் ஓய்வூதியம் பெறுகிறார் என்பதற்காக...