செய்திகள்12 மாதங்கள் ago
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய விதிவிலக்குகள் – அதிக பெண்கள் பயன்பெறும் வாய்ப்பு!
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தற்போது மேலும் பலரை சேர்த்துக் கொள்ளும் வகையில் மூன்று புதிய விதிவிலக்குகளை அறிவித்துள்ளது. இதன் மூலம், இதுவரை தவிர்க்கப்பட்டிருந்த புதிய பல குடும்பங்களின்...