வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு வருகிறதா? மத்திய அரசு ஊழியர்களுக்குப் பெரிய சம்பள உயர்வு எதிர்பார்ப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 8வது ஊதியக் குழு அமலாக்கப்பட்டவுடன், சம்பளத்தில் 30–34% வரை உயர்வு கிடைக்கும் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர். தற்போதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும்,...