வணிகம்8 மாதங்கள் ago
ஓய்வூதியதாரர்களுக்கு புதிய நம்பிக்கை: 65 வயதில் கூடுதல் ஓய்வூதியம் வழங்க அரசு பரிசீலனை!
ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் – வயது வரம்பு குறையுமா? மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு முக்கியமான மாற்றத்தை பரிசீலித்து வருகிறது. தற்போது, ஓய்வூதியதாரர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் 80 வயது முதல் வழங்கப்படுகிறது. ஆனால், ஊழியர் சங்கங்களும்,...