செய்திகள்10 மாதங்கள் ago
ஜூலை 15 “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மகளிர் உரிமைத் தொகை மட்டுமல்ல, இந்த அரசுத் திட்டங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்!
தமிழ்நாடு அரசு ஜூலை 15 முதல் மாநிலம் முழுவதும் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற தலைப்பில் சிறப்பு முகாம்களை நடத்த இருக்கிறது. இம்முகாம்களில் பொதுமக்கள் பல்வேறு நலத்திட்டங்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும். முக்கியமாக கலைஞர் மகளிர் உரிமைத்...