இந்தியா2 வருடங்கள் ago
அவ்னி லேகரா பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று, இந்தியாவிற்கு வெண்கலமும் கிடைத்தது!
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவின் அவ்னி லேகரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவ்னி தனது திறமையை வெளிப்படுத்தி 249.7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார். கோரியாவின் யுன்ரி...