பிற விளையாட்டுகள்5 வருடங்கள் ago
ஒலிம்பிக்ஸ் 2024-ல் இணைக்கப்பட்ட ப்ரேக் டான்ஸ்..!
வருகிற 2024-ம் ஆண்டு முதல் புதிதாக நான்கு விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் இணைக்கப்பட்டுள்ளன. வருகிற 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக்ஸில் புதிதாக ப்ரேக் டான்ஸிங் நடனப் போட்டியும்...