வணிகம்7 மாதங்கள் ago
8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதிய கமிஷனை முன்னிட்டு பல்வேறு முக்கிய பரிந்துரைகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக NC-JCM அமைப்பு முன்வைத்த கோரிக்கைகள் கவனம் ஈர்த்துள்ளன. மத்திய அரசு ஊழியர்களின் சம்பள அமைப்பை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை...