தமிழ்நாடு7 வருடங்கள் ago
சசிகலாவை சந்திக்க டிடிவி தினகரனுக்கு அனுமதி மறுப்பு!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார் சசிகலா. இவரை அவரது குடும்பத்தினர், அரசியல் புள்ளிகள் என பலரும் அடிக்கடி சென்று சந்தித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக அமமுக பொதுச்செயலாளரும், சசிகலாவின்...