
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடுமையான தடைகள் நிலவுவதால் பாண்டிச்சேரி நோக்கி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. சென்னையில் பீச், பப் என மக்கள் புத்தாண்டுக்கு அதிகம் கூடும் பகுதிகளில் எல்லாம் கடுமையான தடைகள்...

தமிழகத்தில் உள்ள கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகளுக்காக நேரக் கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட வில்லை. நாளை புத்தாண்டு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்படும். கோயில், தேவாலயங்கள் போன்ற வழிபாட்டுத் தலங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள்...

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் கொரோனா பரவல் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனினும், இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா தாக்குதல் தீவிரம் அடைந்திருப்பதால் உலக நாடுகள்...