Connect with us

தமிழ்நாடு

கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை… புதுச்சேரியில் அலைமோதும் கூட்டம்!

Published

on

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடுமையான தடைகள் நிலவுவதால் பாண்டிச்சேரி நோக்கி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சென்னையில் பீச், பப் என மக்கள் புத்தாண்டுக்கு அதிகம் கூடும் பகுதிகளில் எல்லாம் கடுமையான தடைகள் அமல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் சென்னை மக்கள் பெரும்பாலானோர் புதுச்சேரி நோக்கி அலைமோது வருகின்றனர்.

புதுச்சேரி கடற்கரை ஓர பகுதிகளில் மக்கள் கொண்டாட்டங்கள் இருக்கும் என்பதால் அங்கு வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற பல கட்ட அரண்கள் அமைக்கப்பட்டு அதிகப்படியான போலீஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கடற்கரை பகுதி முழுவதும் 20 மீட்டர் தூர தொலைவுக்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகள் மற்றும் ஏற்பாடுகளை இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி முழு வீச்சில் ஆய்வு செய்தார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?