வணிகம்1 வருடம் ago
8வது ஊதியக்குழு: அடிப்படை ஆண்டு மாற்றம் – சம்பளத்தில் ஜாக்பாட் உயர்வு?
மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் ஆவலோடு எதிர்பார்க்கும் 8வது ஊதியக்குழு தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, அகவிலைப்படி கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை மாற்றும் திட்டம் குறித்து தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. 8வது...