வணிகம்10 மாதங்கள் ago
80% சந்தையை இழந்த மேகி… ரூ.450 கோடியில் மீண்டும் செம்ம கம்பேக்!
2015 ஆம் ஆண்டு, இந்தியாவில் நூடுல்ஸ் பிராண்ட் உலகத்தை உலுக்கிய ஒரு அதிர்ச்சி சம்பவம் – மேகி நூடுல்ஸ் தடைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 80% சந்தை பங்கும், 90% விற்பனையும் சில வாரங்களில் சீர்குலைந்து விட்டது....