சினிமா3 வருடங்கள் ago
கலாஷேத்ரா விவகாரம்: அஜித் படத்தைக் காட்டி அபிராமிக்கு அட்வைஸ் செய்யும் நெட்டிசன்கள்!
கலாஷேத்ரா விவகாரத்தில் நடிகை அபிராமி கூறியுள்ள கருத்து இணையவாசிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் சென்னையில் செயல்பட்டு வருகிறது கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு உட்பட்ட நாட்டியக் கல்லூரி. இதில் மாணவிகளுக்கு பாலியல்...