ஆன்மீகம்1 வருடம் ago
நவராத்திரி 2025: தொடக்க தேதி, முகூர்த்த நேரம் மற்றும் வழிபாட்டு முறைகள்!
பெண் சக்தியைப் போற்றும் உன்னத பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது. ஒன்பது நாட்கள் தெய்வீக சக்திகளை வழிபடும் இந்த விழா, பராசக்தி அசுரர்களை வென்றதை நினைவுகூரும் பண்டிகையாகவும் விளங்குகிறது. ஆண்டு முழுவதும் நான்கு விதமான நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன...