இந்தியா3 வருடங்கள் ago
இந்தியாவை முதன்மை நாடாக மாற்றுவேன்: அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு!
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சிக்கு, தேசிய கட்சி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது. இதனையொட்டி, டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களிடையே பேசினார் டெல்லி முதல்வர். ஆம்ஆத்மி – தேசிய கட்சி...